Thursday, May 22, 2008

சிறகில்லா தேவதைகள்
இந்த வலைப் பூ எதற்காக?
உங்களுக்கு உள்ள கஷ்டங்களை,வலிகளை
இதில் பின்னூட்டங்களாக அளியுங்கள்.
எங்களிடம் சிறகில்லா தேவதைகளின் கூட்டம் உள்ளது.
அவை உங்களின் காயங்களுக்கு மருந்தாகவும்
வழிகளுக்கு மயிலிறகாகவும்
ஒரு மின்னஞ்சல் மூலமாகவோ
பின்னூட்டங்களாகவோ அல்லது ஈர மனங்களை
இணைக்கும் சில நல்ல உள்ளங்களை
உங்களுடன் இணைக்கும் வேலையையோ
செய்வார்கள் ...
இந்த சிறகில்லா தேவதைகளின் கூட்டத்தில்
உங்களையும் இணைத்துக் கொள்ளலாம்...
உங்கள் இணைய முகவரியும்
கொடுத்தால் நன்று....

Friday, May 9, 2008

நல்லதை நாலு பேருக்குச் சொல்வோம்....

நல்லதை நாலு பேருக்குச் சொல்வோம் www.bharatbloodbank.com இந்த வெப்சைட்டில் எந்த வகையான ரத்த குரூப்பும் தேவைப்பட்டால் உடனே ஆயிரக்கணக்கான ரத்த தானம் செய்பவர்களின் முகவரிகள் கிடைக்கும். இந்த விஷயத்தை உடனடியாக தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லவும். எங்கேயோ எப்போதாவது யாருக்காவது இந்த செய்தியால் உங்களையறியாமலே உதவிக் கொண்டு இருப்பீர்கள்.............

சேர்ந்தே அனுபவிப்போம்......

எங்கள் இதய நிழலின்
குடையின் கீழ்
உங்கள் வலிகளை
இறக்கி வைத்து
சற்றே இளைப்பாறுங்கள்.....
வலியோ??...வாழ்வோ??
வாருங்கள் சேர்ந்தே
அனுபவிப்போம்....

அன்புடன் நாங்கள்

Tuesday, May 6, 2008

Gaze upon life with the same passion...............

We don't have time.
As we run with the
routine of life.........
we forget to see
the passers with pain...
We never like to miss that minute wasted
on a human being who expect
a "hello"
He will die.....
as dry leaves fall on ground,
as figs die in autumn,
We as usual shed a few drops of tears...
And gaze upon life with the same passion..

We have taken up the task of.............

A person needs love and care
at the same moment,
when he is in pain...
He needs a shoulder to cry with..
He needs a heart to talk to...
to share his feelings...
And a "hello" will give
a life to the loner.
It takes years and years
to give and gain that love and care.
We have taken up the task of
giving and gaining of that love and care.......

Give your pains and take our happiness......

No one is happy all of the time........
" When the heart of one person moves another's, then there is happiness.
" Give happiness to others ... & genuine happiness will be on your way...
Sharing our pain is the only way we can live with the pain. .
Some people feel as if their entire life is devoted to nothing
but pain and hurt and loneliness.
Every day is a struggle,
and every breath a fight for survival.
These people have a deep understanding
of the word Depression.
There are many who share your aches and pains
And will help us to get through it all........
As your pain grows inside........
We will be there .........
always with you.................
Give your pains and take our happiness......
We are here to give you comfort
and the feeling of being accepted......

Why?

To see someone so sad,
so painful,
so alone,
so hurt,
has made us weep
while the world moves
in the same speed
with the same passion.......
So planned to start a blog
for those.................
special hearts.......